Aug 9, 2018, 13:10 PM IST
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வார காலம் அவகாசம் வழங்கியுள்ளது. Read More